சுருக்கெழுத்தாளர் சங்கம் குறைந்த கட்டணத்தில் ஆங்கில பேச்சு பயிற்சி
சென்னை: சென்னை சுருக்கெழுத்தாளர் சங்கத்தில் குறைந்த கட்டணத்தில் ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக சென்னை, தி.நகரில் உள்ள சுருக்கெழுத்தாளர் சங்கம் வெளிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
வரும் ஜனவரி 5ம் தேதி முதல் ஒரு மாதகால ஆங்கில பயிற்சியை தொடங்க உள்ளது. பயிற்சியில் அடிப்படை இலக்கணத்தைத் தவிர வாக்கியம் அமைத்தல், கூட்டு விவாதம், நேர்முகத் திறன், செயற்கை நிகழ்வுகள் போன்றவை கற்றுத் தரப்படும்.
பயிற்சியில் சேர கட்டணம் ரூ.500 மட்டுமே. திங்கள் முதல் சனி வரை காலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்சியில் சேர குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குடிசைவாழ் மக்கள், அனாதைகள், உடல் ஊனமுற்றோர், விதவைகள், நரிக்குறவர்கள், அரவாணிகள் மற்றும் பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications