எம்.ஜி.ஆருக்காக ஒரு வாரம் பொதுக்கூட்டம்-ஜெ அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி ஒரு வார காலத்திற்கு பொதுக் கூட்டங்களை நடத்துமாறு அதிமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஜனவரி 17ம் தேதி எம்.ஜி.ஆர். பிறந்த நாளாகும். இதையொட்டி அன்று முதல் 21ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், கேரளம், ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, அந்தமான் ஆகிய பகுதிகளில் பொதுக்கூட்டங்களை நடத்த ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள், தலைமை தாங்குபவர்கள், பேசுபவர்கள் குறித்த பட்டியலையும் அவர் அறிவித்துள்ளார்.
பொதுக் கூட்டம் நடைபெறாத இடங்களில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் அதிமுகவினர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை கொண்டாட வேண்டும் எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
More From
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications