ஹஜ் பயணத்தில் 227 இந்தியர்கள் மரணம்
துபாய்: இந்த வருடம் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டவர்களில் 227 இந்தியர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து இந்த வருடம் 1 லட்சத்து 57 ஆயிரம் பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டனர். இவர்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் ஹஜ் கமிட்டியின் மூலம் சென்றவர்கள் ஆவர்.
இவர்களில் 227 பேர் ஹஜ் யாத்திரையின்போது மரணமடைந்துள்ளனர். இவர்களில் 6 பேர் விபத்திலும், மீதிப் பேர் இயற்கையாகவும் மரணமடைந்துள்ளனர்.
இந்தப் புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தியர்களில் 20,000 பேர் நாடு திரும்பிவிட்டனர். உடல்நலம் சரியில்லாமல் 86 இந்தியர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களில் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் தான் அதிகளவில் மரணமடைந்துள்ளனர். மெக்கா மற்றும் மதினாவில் 337 இந்தோனேசியர்கள் மரணமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு 778 விபத்துக்கள் நடந்துள்ளன. மொத்தம் 11,700 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில், 10,900 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மீதியுள்ள 800க்கு மேற்பட்டோர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications