சிறுமியை கற்பழித்த ஏட்டு கைது
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது செய்ய்பப்டடார்.
கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம், அரசிகரே காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்ப்பவர் சசிதர் (32). இவர் நேற்றிரவு குடிபோதையில் ரயில் நிலையத்துக்கு சென்றார்.
அங்கு ரயிலுக்காக காத்திருந்த 2 சிறுமிகளை மிரட்டி அருகில் உள்ள மைதானத்துக்கு அழைத்து சென்று ஒரு சிறுமியை கற்பழித்துள்ளார். மற்றொரு சிறுமி உதவி கேட்டு கதறியதையடுத்து அப்பகுதி மக்கள் விரைந்து வந்து ஏட்டு சசிதருக்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சிறுமியை கற்பழித்த அந்த ஏட்டையாவை கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ரானே உத்தரவிட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications