சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
சுமத்ரா: இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின், தெற்கு சுமத்ரா தீவுப் பகுதியில் இந்திய நேரப்படி இன்று மதியம் 12.59 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியில் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து தெருக்களில் ஓடினர்.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications