தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கும்பகோணம் ராணுவ வீரர் பலி
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் கும்பகோணத்தை சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 2 பேர் மரணமடைந்தனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள கூடலூரைச் சேர்ந்த பாலசுந்தரம் மகன் ஆனந்த்(34). இவர் கடந்த 1996ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். இவருக்கு திருமணமாகி தமிழரசி என்ற மனைவியும், கீர்த்தனா என்ற மகளும், பாலகுமாரன் என்ற மகனும் உள்ளனர்.
காஷ்மீரில் பணிபுரிந்து வந்த ஆனந்த், எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றபோது, தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பலியானார்.
வட மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரும் இந்த மோதலில் பலியானார்.
இறந்த ஆனந்தின் உடல் அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications