மோடியின் அநியாயங்களை மூடிமறைக்க முடியாது - வாசன்
சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் அநியாயங்களை மூடி மறைக்க இயலாது என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் காங்கிரஸ் சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பொறுப்பை ஏற்று 4 ஆண்டுகள் ஆகிறது. இக்கால கட்டத்தில் எண்ணற்ற சாதனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றை மக்களிடம் விளக்க வேண்டியது அவசியமாகும்.
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இந்த பணியில் ஈடுபடுவார்கள். அரசின் சாதனைகள் பற்றி மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.
மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு சிறப்பான ஒத்துழைப்பு நல்கி வருகிறது. அரசின் திட்டங்கள் அனைத்தும் கூட்டணி கட்சிகளை கலந்து பேசித்தான் நிறைவேற்றப்படுகின்றன.
ஓரிரு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதால் மத்தியில் ஆட்சியை அந்த கட்சி பிடிக்கும் என்பது தவறான கணிப்பு. பாஜக வெற்றி பெற்றதன் மூலம் நரேந்திர மோடியின் அநியாயங்களை மூடி மறைக்க இயலாது என்றார் அவர்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications