மனைவி நடத்தையில் சந்தேகம்-2 மகன்களை கொன்று தந்தை தற்கொலை
மதுரை: மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் 2 மகன்களை விஷம் கொடுத்து கொன்றவிட்டு தந்தையும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மீனாட்சி தோப்புப் பகுதியை சேர்ந்தவர் ரத்தினபாண்டியன்(32). இவரது மகன்கள் கோபி கிருஷ்ணன்(10), ராமகிருஷ்ணன்(8).
இந்தக் குடும்பத்தினர் சொந்த ஊரான தூத்துக்குடி சென்றனர். அப்போது மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு விட்டு மகன்களுடன் வீடு திரும்பினார் ரத்தினபாண்டியன்.
இதையடுத்து குளிர்பானத்தில் விஷத்தை கலந்து தனது மகன்களுக்கு கொடுத்துள்ளார் ரத்தின பாண்டியன். மகன்கள் இறந்ததை உறுதி செய்த பின்னர் தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலையில் வெகுநேரம் ரத்தினபாண்டியனின் வீடு திறக்கப்படாததை கண்ட அவரது உறவினர்கள் சந்தேகம் அடைந்து கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ரத்தினபாண்டியன் தனது 2 மகன்களுடன் இறந்து கிடந்ததை பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் சோதனை நடத்திய போலீசார் ரத்தினபாண்டியன் எழுதிய ஒரு கடிதத்தை கைப்பற்றினர்.
அதில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இந்த செயலில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார்.
அண்டை வீட்டாரிடம் போலீசார் விசாரித்தபோது, கணவன் மனைவி இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்த விவரமும் தெரியவந்துள்ளது.
ரத்தின பாண்டியனின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications