வெனிசுலா விமானம் கடலில் விழுந்து 14 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காரகாஸ்: வெனிசுலா நாட்டில் பயணிகள் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கடலில் விழுந்ததில் அதிலிருந்த 14 பேர் உயிரிழந்தனர்.
வெனிசுலா நாட்டின், காரகாஸ் நகரில் உள்ள பொலிவர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாஸ் ரோகாஸ் தீவுக்கு அந்த குட்டி விமானம் சென்று கொண்டிருந்தது.
ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் அந்த விமானம் கடலில் விழுந்தது தெரியவந்தது. அதிலிருந்த 14 பேரும் உயிரிழந்துவிட்டனர்.
கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications