ஆட்டின் கருவில் மனித சிசு - நேபாளத்தில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு: நேபாளத்தில், ஒரு ஆட்டின் கருவில் மனிதக் குழந்தை இருந்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் மேற்குப் பகுதியில்தான் இந்த இந்த வினோதம் நடந்துள்ளது. கணேஷ் பகதூர் என்பவர் தனது ஆட்டை வெட்டியுள்ளார். அப்போது அந்த ஆட்டின் கர்ப்பப் பையில் மனிதக் குழந்தையும், ஒரு ஆட்டுக் குட்டியும் இருந்தது.
இறந்த நிலையில் இரண்டும் காணப்பட்டன. மனிதக் குழந்தையின் எடை 6 கிலோவாக இருந்தது.
ஆட்டின் வயிற்றில் மனிதக் குழந்தை இருந்தது அந்தப் பகுதியினரிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது. கூட்டம் கூட்டமாக வந்து ஆட்டுக் குழந்தையைப் பார்த்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications