'ஓவர்' டிக்கெட்: இறக்கி விடப்பட்ட பயணிகள்!
மும்பை: மும்பையிலிருந்து லண்டன் வழியாக சிகாகோ செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் அதிக அளவில் டிக்கெட் கொடுக்கப்பட்டதால், சீட் இல்லை என்ற காரணத்தைக் கூறி 50 பயணிகள் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர்.
மும்பையிலிருந்து லண்டன் வழியாக சிகாகோ செல்லும் ஏர் இந்திய விமானம் இன்று காலை புறப்படத் தயாராக இருந்தது.
ஆனால் விமானத்திற்குள் பயணிகள் கூட்டம் வழக்கத்திற்கு விரோதமாக அலை மோதியது. என்ன காரணம் என்று புரியாமல் விமானிகள் ஏர் இந்தியா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதிகாரிகள் விரைந்து வந்து பயணிகளிடம் விசாரித்தபோது, இருக்கைகளுக்கு மேல் அதிக அளவில் டிக்கெட் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து 50 முதல் 60 பயணிகள் வரை விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்.
இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர். விமான நிறுவனத்தின் குளறுபடிகளுக்கு எங்களைப் பலிகடாவாக்குவதா என்று அவர்கள் கடுமையாக வாதிட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள், அவர்களை நாளை செல்லும் விமானத்தில் அனுப்பி வைப்பதாக கூறி ஹோட்டல்களுக்கு அனுப்பி வைத்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications