எங்களுக்கென்று தனி கொள்கை - கூறுகிறார் விஜய டி.ராஜேந்தர்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: திமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களுக்கென்று, எங்களது கட்சிக்கென்று தனிக் கொள்கை உள்ளது. அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளார் லட்சிய திமுக பொதுச் செயலாளர் விஜய டி.ராஜேந்தர்.
நெல்லை வந்த விஜய டி.ராஜேந்தர் அங்கு கட்சிக் கொடியேற்றி வைத்துப் பேசினார். அப்போது, எங்கள் கட்சிக்கென தனிக் கொள்கை இருக்கிறது. நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
4 படத்தில் நடித்தவர்கள் எல்லாம் நாளைய முதல்வர் என்று
சொல்லிக் கொள்கிறார்கள்.
பல லட்சம் இளைஞர்களை ஒன்று திரட்டி விரைவில் மாநாடு நடத்த உள்ளேன். வரும் தேர்தலில் எங்கள் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றார் விஜய டி.ராஜேந்தர்.
தனிக் கொள்கை என்று கூறிய விஜய டி.ராஜேந்தர் கடைசி வரை அந்தக் கொள்கை என்ன என்று கூறவே இல்லை.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications