கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பினார் மாலத்தீவு அதிபர்
மாலே: மாலத்தீவு அதிபர் மாமூன் அப்துல் கயூமைக் கொல்ல முயன்ற இளைஞரைத் தடுத்து நிறுத்தி அதிபரைக் காத்துள்ளான் 15 வயது சிறுவன்.
ஹோராபுஷி தீவில் உள்ள வடக்கு திலதுன்மதி என்ற இடத்திற்கு கயூம் வந்திருந்தார். அங்கு திரண்டிருந்த மக்களைப் பார்த்து அவர் கையசைத்தார்.
அப்போது ஒரு இளைஞர் திடீரென கயூமை நெருங்கி தனது கையில் இருந்த கத்தியால் அவரது வயிற்றில் குத்த முயன்றார்.
அப்போது அங்கு கூட்டத்தினரை முறைப்படுத்துவதற்காக நின்றிருந்த முகம்மது ஜெய்சாம் என்ற மாணவன், மின்னல் வேகத்தில் அந்த இளைஞனைத் தடுத்து கத்தியைத் தட்டி விட்டான். பின்னர் பாதுகாப்புப் படையினர் விரைந்து அந்த இளைஞனை வளைத்துப் பிடித்தனர்.
சிறுவன் ஜெய்சாமின் சமயோஜித நடவடிக்கையால் கயூம் உயிர் தப்பினார். மாணவன் ஜெய்சாம், சாரணர் அமைப்பில் இருப்பவன். அதிபரின் கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தும் பணியில் அவன் ஈடுபட்டிருந்தான்.
இந்த சம்பவத்தில் கயூம் காயமின்றித் தப்பினார். ஆனால் ஜெய்சாமுக்கு காயம் ஏற்பட்டது. கத்தியால் குத்த முன்ற நபரைப் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை முயற்சிக்கான காரணம் தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications