மோடிக்கு பாதுகாப்பு: தமிழக அரசுக்கு பாஜக கோரிக்கை
சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 14ம் தேதி சென்னைக்கு வரும்போது அவருக்கு உரிய முறையில் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்று தமிழக பாஜக தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில், துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பங்கேற்க குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகிறார். அப்போது அவருக்கு உரிய முறையில் பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பும், கடமையும் ஆகும்.
அவருக்கு கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தப் போவதாக சில கட்சிகள் அறிவித்துள்ளன. எனவே மோடியின் பாதுகாப்புக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.
இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ் உள்ள முதல்வர் நரேந்திர மோடி. எனவே தமிழக அரசு மோடிக்கு உரிய பாதுகாப்பை கொடுத்தாக வேண்டும்.
மோடியின் தமிழக பயணம் எந்தவித பிரச்சினையும் இன்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் பொறுப்பாகும்.
மோடி ஒரு தேசியவாதி. தீவிரவாதத்திற்கு எதிராக தீவிரமாக போராடி வருபவர். ஆனால் சில தலைவர்கள் தீவிரவாதிகள் மீதும், தீவிரவாதம் குறித்தும் மிகவும் மென்மையான போக்கைக் கையாண்டு வருகிறார்கள் என்றார் இல.கணேசன்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications