மருமகளை பட்டினி போட்டு கொடுமைப்படுத்திய மாமியார் கைது
நெல்லை: பட்டினி போட்டி மனைவியை கொடுமைப்படுத்தியதாக அவரது கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண்ணின் மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் பேச்சிகுட்டி. இவரது மனைவி செல்லம்மாள். இவர் நெல்லை சந்திப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில்.
எனக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை. இதனால் எனது கணவர் பேச்சிகுட்டி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வேறு ஊரில் குடியேறிவிட்டார்.
எனவே கணவர் துணையின்றி மாமியர் வீட்டில் இருக்கும் என்னை மாமனார், மாமியார் முத்தம்மாள், கணவரின் தங்கைகள் மாரியம்மாள், பிரமாச்சி சாப்பாடு கூட கொடுக்காமல் அடித்து கொடுமைப்படுத்தினார்கள்.
பட்டினி போட்டு கொடுமைப்படுத்திய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பெண்ணின் கணவர், மாமியார், மாமனார், கணவரின் சகோதரிகள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். மாமியார் முத்தம்மாளை போலீசார் கைது செய்தனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications