நாட்டில் முதன் முறையாக தமிழகத்தில் ஊனமுற்றோருக்கு இலவச ஸ்கூட்டர்
Subscribe to Oneindia Tamil

இத் திட்டத்தின்படி முதல் கட்டமாக 231 உடல் ஊனமுற்றவர்களுக்கு இலவச மூன்று சக்கர சைக்கிள், மூன்று சக்கர ஸ்கூட்டர்கள், வேலைக்கு செல்லும் ஊனமுற்றோருக்கு ரூ.10,000 மானியத்தில் மூன்று சக்கர ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன.
மேலும் காதொலி கருவிகள், சூரிய ஒளியில் இயங்கும் மின்கலன்கள், கறுப்பு கண்ணாடிகள், மடக்கு குச்சிகள், மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித் தொகை, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கான ஊதிய மானியம் ஆகியவற்றையும் ஸ்டாலின் வழங்கினார்.
More From
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு.. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications