தமிழகத்தில் பறவை காய்ச்சல் இல்லை: அன்புமணி
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பறவை காய்ச்சல் இல்லை. இங்கு பறவைக் காய்ச்சல் வராது. எனவே யாரும் பயப்படத் தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மேற்கு வங்க மாநிலத்தின் இரு மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதால் நாடு முழுவதிலும் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.
அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், சீனா, மியான்மர் உட்பட பல நாடுகளில் இருந்து இடம் பெயறும் பறவைகள்தான் பறவைக் காய்ச்சலைப் பரப்பும் எச்5என்1 வைரஸை பரப்பி வருகின்றன.
இந்த பறவைக் காய்ச்சல் குறித்து யாரும் பயப்பட வேண்டாம். இது மேலும் பரவாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் சேர்ந்து அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் பரவ வாய்ப்பே இல்லை. அதனால் யாரும் பயப்பட வேண்டாம் என்றார் அன்புமணி ராமதாஸ்.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications