தனிக்குடித்தனம் செல்ல மறுத்த தம்பியைக் கொன்ற அண்ணன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தனிக்குடித்தனம் செல்ல மறுத்த தம்பியை அண்ணனே அடித்துக் கொலை செய்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் இந்தச் சம்பவம் நடந்தது. டிரைவரான கோவிந்தராஜின் தம்பி தங்கராஜ். இவர் பெயிண்டராக உள்ளார். சமீபத்தில் தான் தங்கராஜுக்கு திருமணம் நடந்தது.
திருமணமான பின்னரும் கோவிந்தராஜுடனேயே அவர் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். ஆனால், தம்பியை தனிக்குடித்தனம் செல்லுமாறு கோவிந்தராஜ் கூறி வந்தார். ஆனால், அந்த வீடு இருவருக்கும் பொதுவான சொத்து என்பதால் தனிக்குடித்தனம் செல்ல தங்கராஜ் ஒப்புக் கொள்ளவில்லை.
இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டு வந்தது. நேற்றும் சண்டை வந்தபோது தம்பியை அண்ணன் கீழே அடித்தார். இதில் மண்டை உடைந்து தங்கராஜ் அங்கேயே பலியானார். இதையடுத்து கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டார்.
More From
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications