போதையில் வாலிபரை வெட்டி கொன்ற நண்பர்கள்
தூத்துக்குடி: குடிபோதையில் நண்பரையே வெட்டிக் கொன்றது ஒரு கும்பல்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்த பூ மங்கலத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் தங்கபாண்டியன்.
இவர் தனது நண்பர்கள் சங்கர், மாரிமுத்து, அருள்முருகன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதை தலைக்கு ஏறியதும் அருள் முருகன் ஊர்மக்களை தரக்குறைவாக பேசியுள்ளார்.
இதனை சங்கர், மாரிமுத்து தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சங்கரும், மாரிமுத்துவும் அரிவாளால் அருள்முருகனை வெட்ட முயன்றுள்ளனர். ஆனால் தப்பி ஓடிய அவர் ஊர் தலைவர் வீட்டிற்குள் ஓளிந்து கொண்டார். அவரை வெட்ட இருவரும் துரத்தி சென்றனர்.
அப்போது குறுக்கே புகுந்த தங்கபாண்டியன் அவர்களைத் தடுத்தார். ஆத்திரப்பட்டு வீணாக கொலை பழிக்கு ஆளாகாதீர்கள் என்று அவர் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சங்கரும், மாரிமுத்துவும், தங்கப்பாண்டியனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications