மலேசிய தமிழர்களுக்கு தாக்கரே அட்வைஸ்!
மும்பை: வாழுகிற நாட்டின் அரசியல் சட்டத்திற்கு விசுவாசமான முறையில் இந்தியர்கள், குறிப்பாக மலேசிய இந்தியர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
சிவசேனாவின் இதழான சாம்னாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள், சமூக, பொருளாதார பாகுபாட்டைக் கண்டித்து போராட்டம் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
எங்கு வாழுகிறீர்களோ அந்த நாட்டுக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும். ரோமில் இருந்தால் ரோமானியனாக இரு என்ற பழமொழி மலேசிய இந்தியர்களுக்கும் பொருந்தும்.
மலேசிய இந்தியர்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல. இது இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானில் பிறந்த முஸ்லீம்களுக்கும் பொருந்தும்.
மும்பையில் வெளிமாநிலத்தவர் அதிக அளவில் குவிவதைத் தடுக்க பெர்மிட் முறையைக் கொண்டு வர வேண்டும்.
இந்தியாவைச் சேர்ந்தவர்கள் நாட்டின் எந்த மூலைக்கும் போவதற்கும், குடியேறுவதற்கும் உரிமை உள்ளது. அரசியல் சட்டம் அதற்கு இடம் கொடுத்துள்ளது என்பதை நான் அறிவேன்.
இருந்தாலும், உள்ளூர் மக்களுக்கு எந்தவித இடையூறும் கொடுக்கக் கூடாது என்று அதே அரசியல் சட்டம்தான் கூறுகிறது. எனவே மும்பையில் வசிப்பதற்கு பெர்மிட் முறையைக் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார் தாக்கரே.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications