சென்னையில் 25ம் தேதி அரிசி கண்காட்சி

சென்னை: சென்னையில் வரும் 25ம் தேதி அரிசி உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் வகையில் அரிசி தொழில்நுட்ப கண்காட்சி நடைபெறவுள்ளது.
தமிழக அனைத்திந்திய ரைஸ் மில்கள் சங்க கூட்டமைப்பு மர்றும் தஞ்சை நெல் பதன ஆய்வு மையம் ஆகியவற்றின் சார்பில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் அரிசி குறித்த கருத்தரங்கமும் இடம்பெறுகிறது.
8வது முறையாக நடைபெறும் இந்த கண்காட்சி வரும் 25ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் துவங்கி 27ம் தேதி வரை நடைபெறும்.
இந்தியாவில் கடந்த ஆண்டை விட அரிசி உற்பத்தி 5 சதவீதம் குறைந்துள்ளது. தேவை அதிகரித்துவரும் வேளையில் நவீன யுக்திகளை கையாள்வதுடன் அதிக விளை நிலங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், இந்திய விவசாய முன்னணி நிறுவனங்கள், வேளாண்மை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர்.
இக்கண்காட்சியில் அரிசி மில் சாதனங்கள், விவசாய கருவிகள், ஆய்வகக் கருவிகள், பாய்லர்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன கருவிகள் வைக்கப்படுகின்றன.
இங்கு சீனா, தாய்லாந்து, ஜப்பான், கொரியா நாடுகள் தங்கள் அரங்குகளை வைக்கவுள்ளனவாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications