பாக்யராஜ் மகள் நடிகை சரண்யா தற்கொலைக்கு முயற்சி?
சென்னை: இயக்குநர் பாக்யராஜின் மகளும், நடிகையுமான சரண்யா பாக்யராஜ் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறியுள்ளார்.
இயக்குநர் பாக்யராஜ் - நடிகை பூர்ணிமா தம்பதியினரின் மகள் சரண்யா. பாரிஜாதம் படத்தின் மூலம் இவர் நடிகையானார். அதன் பிறகு அதிக படங்களில் நடிக்காத சரண்யா, திக் திக் என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் நேற்று சரண்யா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்தார். ஆபத்தான நிலையில் இருந்த சரண்யாவை பாக்யராஜ் குடும்பத்தினர் அவசர அவசரமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட காதல் தோல்வியின் விளைவாகவே, சரண்யா இப்படி ஒரு முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கடந்த இரு மாதங்களில் சரண்யா மேற்கொண்ட மூன்றாவது தற்கொலை முயற்சி இது என்றும் சரண்யாவின் தோழிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதை பாக்யராஜ் மறுத்துள்ளார். தனது மனைவி பூர்ணிமா தான் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியதாகவும் சரண்யா குறித்த செய்திகள் வெறும் வதந்தி என்றும் கூறியுள்ளார்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!













Click it and Unblock the Notifications