யுஎஸ் வட்டி விகிதம் குறைப்பு-இந்திய பங்குச் சந்தைகள் மீள்கின்றன

(Federal Reserve) வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதையடுத்து உலகம் முழுவதுமே பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு கொஞ்சம் சீர்பட ஆரம்பித்துள்ளது.
கடந்த இரு நாட்களாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் பெரும்பாலான (சில ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தவிர) பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கு படுமோசமான இழப்பு ஏற்பட்டது.
திரும்பி வராத வீட்டுக் கடன்களால் அமெரிக்க வங்கிகளுக்கும் அந் நாட்டின் பொருளாதாரத்துக்கும் கடும் நஷ்டம் உருவாகியுள்ள நிலையில் அமெரிக்க பொருளாதாரத்திலும் தேக்க நிலை உருவாகி வருகிறது.
இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. இந் நிலையில் நேற்று அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 3.5 சதவீதமாகக் குறைத்தது. (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் நிதிக்கான வட்டி விகிதம் இது). இதன்மூலம் வங்கிகளிடம் பணப் புழக்கத்தை அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக உலகம் முழுவதுமான பங்குச் சந்தைகளில் இன்று நிலைமை கொஞ்சம் சீரானது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் இன்று காலை 17,218 புள்ளிகளைத் தொட்டது (இது நேற்று 16,729 புள்ளிகளாக இருந்தது). அதே போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியிலும் குறியீட்டு எண் 5,029 ஆக உயர்ந்தது (இது நேற்றைய நிலையை விட 2.92 சதவீத வளர்ச்சியாகும்).
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications