திண்டுக்கல் டி.எஸ்.பி. பொறுப்பு ஏற்கும் முன்பே டிரான்ஸ்பர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் டி.எஸ்.பி பொறுப்பை ஏற்கும் முன்பே அவர் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்த போஸ் ஏ.டி.எஸ்.பி.யாக பதவி உயர் பெற்று திருச்சி மது விலக்கு பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காலியாக இருந்த திண்டுக்கல் டி.எஸ்.பி. பணியிடத்திற்கு பலத்த போட்டி ஏற்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் கியூ பிரிவு டி.எஸ்.பி. சேதுராமன் திண்டுக்கல் நகர டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார்.
இத்தகவல் அறிந்த சில போலீஸ் அதிகாரிகள் கோட்டை வரை தங்களது செல்வாக்கை பயன்படுத்தி அந்த பதவிக்கு வர துடித்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல் டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்க இருந்த சேதுராமனை முசிறி டி.எஸ்.பி.யாக அதிரடியாக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் தற்போது திண்டுக்கல் டி.எஸ்.பி. பணி இடம் காலியாக உள்ளது.
திண்டுக்கல் டி.எஸ்.பி. பணியிடத்தை பிடிக்க சில போலீஸ் அதிகாரிகள் தங்களது செல்வாக்கை கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர். இதில் வெற்றி பெறப் போவது யார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications