சிறையில் ரகசிய ஆலோசனை - 5 கைதிகள் இடமாற்றம்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருப்பதற்கு ரகசிய ஆலோசனை நடத்திய 5 கைதிகள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
மேலப்பாளையத்தில் நடந்த முஹர்ரம் பண்டிகை ஊர்வலத்தில் கலவரம் ஏற்படுத்த தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த சிலர் திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில், பஷீர் சேக் அப்துல்காதர், இப்ராகிம், பாதுஷா, முகமது கவுஸ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் ஏற்கனவே உள்ள தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்களோடு இவர்களை காவலில் வைக்காமல் தனி பிளாக்கில் அடைத்தனர்.
இதற்கு அவர்கள் 5 பேரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தங்களை தடை செய்யப்பட்ட இயக்கத்தினரின் பிளாக்கில் அடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதற்கு இவர்கள் திட்டமிட்டனர்.
இதனையடுத்து சிறை உயரதிகாரிகள் அந்த ஐந்து பேரையும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றி விட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications