நெல்லை பெண் போலீஸாருக்கு கமாண்டோ பயிற்சி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள 300 ஆண், மற்றும் 41 பெண் போலீசாருக்கு தீவிரவாதிகளை எதிர்கொண்டு தாக்குவதற்கான சிறப்பு காமண்டோ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பாளை ஆயுதப்படை மைதானத்தில் இந்த பயிற்சி நடந்து வருகிறது. ஏ.கே 47 துப்பாக்கிகளை பயன்படுத்தும் விதம், கண்ணிவெடி தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி, பதுங்கி குழிகள் அமைப்பது, மற்றும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆபரேசன் பிரிவு ஐ.ஜி அசுதோஸ் சுக்லா உத்தரவின்பேரில் நெல்லை மாவட்ட எஸ்பி ஸ்ரீதர் மேற்பார்வையில் இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது.
சென்னை சிறப்பு கமாண்டோ படை பிரிவை சேர்ந்த 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டு மற்றும் 13 போலீசார் பயிற்சி அளித்து வருகின்றனர்.
பயிற்சி முடித்த பின் இவர்கள் பிரதமர், முதல்வர் போன்ற முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications