ராமர் பாலத்தை உலக பாரம்பரிய சின்னமாக்க விஎச்பி கோரிக்கை
பெங்களூர்: சேது சமுத்திரத் திட்டத்தை உடனே நிறுத்திவிட்டு ராமர் பாலத்தை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கவேண்டும் என விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கோடிக்கணக்கான இந்துக்களின் எண்ணத்துக்கு எதிராக மத்திய அரசு ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திரம் திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் இந்த திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் நாடு முழுவதும் கடும் போராட்டம் நடத்தப்படும்.
இத்திட்டத்தை உடனடியாக நிறுத்திவிட்டு ராமர் பாலத்தை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்காவிட்டால் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறும்.
கிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பணம் வருகிறது. அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலேசியாவில் இந்துக்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார்கள். அதை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications