திருச்சி அருகே கோஷ்டி மோதல்: 5 பேர் காயம் - 11 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், புத்தூர்-வண்ணாரப்பேட்டை பகுதியில் இரு தரப்பினருக்கிடையை நேற்றிரவு முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது.
இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் பலமாக தாக்கிக் கொண்டனர். இதில் 1 பெண் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக ஒரு கோஷ்டியினர் மருத்துவமனையில் கலாட்டாவில் ஈடுபட்டனர். இதனால் டாக்டர்கள், நர்சுகள் பெரும் பீதியடைந்தனர்.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து கலாட்டா செய்த 11 பேரை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications