தாயாருடன் கள்ள உறவு-ரியல் எஸ்டேட் அதிபரை கொன்ற மகன்
மதுரை: மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலைக்கு தவறான பெண் தொடர்பே காரணம் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான பழனிச்சாமி (58), நேற்று அதிகாலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பெருமாள் (30) என்பரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது கசமுசா தகவல்களை தெரிவித்துள்ளார்.
பழனிச்சாமி அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் தவறாகப் பேசினர். எனது தாயார் பழனியம்மாளுக்கும் பழனிச்சாமிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக பேச ஆரம்பித்தனர். இதையடுத்து தாயாரை நான் கண்டித்தேன். அதே போல பழனிச்சாமியையும் நேரில் பார்த்து கண்டித்தேன்.
இந் நிலையில் நேற்று அதிகாலை நான் டீக்கடைக்கு சென்றுவிட்டு திரும்பினேன். அப்போது என் வீட்டு வாசலில் நின்று கொண்டு எனது தாயாரை பழனிச்சாமி செக்ஸ் உறவுக்கு அழைத்தார்.
இதனை பார்த்து ஆத்திரமடைந்த நான் வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்து வந்து பழனிச்சாமியை கழுத்தில் குத்தினேன். பின்னர் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு சாலையில் உடலை வீசினேன் என்றார்.
இதையடுத்து பெருமாளை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications