திமுக ஆசியுடன் ரேஷன் அரிசிக் கடத்தல்: அதிமுக புகார்
திருச்சி: திமுக அரசின் முழு ஆசியுடன்தான் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் முழு அளவில் நடந்து வருவதாக முன்னாள் அதிமுக அமைச்சரும், ஜெயலலிதா பேரவை செயலாளருமான தளவாய் சுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி ஊரக மாவட்ட ஜெயலலிதா பேரவை ஊழியர் கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், திமுகவினர்தான் ரேஷன் அரிசிக் கடத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவேதான் திமுக அரசு அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்டிக்க முடியவில்லை. அரிசிக் கடத்தலைத் தடுக்கவும் முடியவில்லை.
தமிழக மக்களின் நலன்களைக் காக்க முதல்வர் கருணாநிதி தவறி விட்டார். 2 ஆண்டுகளை திமுக அரசு முடித்தும் கூட, மக்களுக்காக எந்த நன்மையையும் அது செய்யவில்லை.
மக்களுக்கு நல்லது செய்வதை விட்டு விட்டு, இலவசப் பொருட்களை வாங்குமாறு மக்களை தவறான பாதையில் திருப்பி விட்டு வருகிறது திமுக அரசு என்றார் அவர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications