சேது திட்டம்: மத்திய அரசு பிடிவாதத்தை கைவிட வேண்டும்-சுவாமி
Subscribe to Oneindia Tamil

சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தில் தனது பிடிவாதத்தைக் விட்டுவிட்டு பொருளாதாரரீதியாக சாத்தியமுள்ள திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிரான சிடியை வெளியிட்டு அவர் பேசுகையில்,
ஜல்லிக்கட்டு தடை விதித்தால் அது மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவது போல் அமையும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. அதே கருத்து ராமர் பாலத்துக்கும் பொறுந்தாதா.
ராமர் பாலம் என்பது ஒற்றுமையின் அடையாளம். அதை எதற்காகவும் சேதப்படுத்த அனுமதிக்க முடியாது.
தூத்துக்குடி துறைமுகத்தை விரிவாக்கி அதை சரக்குத் துறைமுகமாக மாற்றலாம். தூத்துக்குடி-கொல்கத்தா இடையிலான ரயில் பாதையை இரட்டைப் பாதையாக்கலாம். இதன் மூலம் கடல்ரீதியிலான வணிகத்தை அதிகரிக்கலாம் என்றார்.
More From
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications