காங்கிரஸில் சேரும் 8 மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள்
பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 8 முன்னாள் எம்எல்ஏக்கள் காங்கிரஸில் சேர முடிவு செய்துள்ளனர்.
மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட மோதலால் அக்கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதனால் ஏற்பட்ட பெரும் அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து அங்கு சட்டசபை கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
தற்போது மதச்சார்பற்ற ஜனதாதளம் கரையத் தொடங்கியுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த பல முன்னாள் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸை நோக்கி ஓடத் தொடங்கியுள்ளனர்.
இந்த வரிசையில் 8 முன்னாள் எம்.எல்.ஏக்கள் இன்று காங்கிரஸில் இணைகின்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரத்விராஜ் சவுகான் முன்னிலையில் எச்.சி. மாதவப்பா, பி.ஆர்.பாட்டீல், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர்.
கெளடாவுக்கு எதிராக முனைப்புடன் செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் எம்.பி.பிரகாஷ் அடுத்த மாதம் காங்கிரஸ் கட்சிக்கு வருகிறாராம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications