நாங்குநேரியில் போலி பெண் டாக்டர் கைது
நாங்குநேரி: நாங்குநேரி அருகே போலி பெண் டாக்டரை போலீஸார் கைது செய்தனர்.
நாகர்கோவிலை சேர்ந்த என்ஜீனியர் சாமிதாஸ். இவரது மனைவி ஜெயராணி. இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனது கணவரை பிரிந்து வந்து நாங்குநேரி அருகேயுள்ள மூலக்கரைப்பட்டியில் தனியாக வசித்து வந்தார். அப்போது அவர் அங்கு ஒரு எம்பிபிஎஸ் பயின்ற டாக்டரிடம் கம்பவுண்டராக வேலை பார்த்து வந்தார்.
அப்போது கிடைத்த 'அனுபவத்தை' வைத்து அவரே டாக்டராகி விட்டார். தனது வீட்டில் வைத்து வைத்தியம் பார்க்கத் தொடங்கினார். இதுகுறித்து போலீஸுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து நாங்குநேரி இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, மூலக்கரைப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் மரிய ஜேஸ் அந்தோணி, அன்னலெட்சுமி மற்றும் போலீசார் மூலக்கரைபட்டி திருவள்ளுவர் தெருவில் அவர் நடத்தி வரும் கிளினிக்கை சோதனை நடத்தினர்.
அங்கு நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற படுக்கை அமைத்திருந்ததும், ஆங்கில மருந்துகள் பயன்படுத்தி சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து ஜெயராணியை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மருந்துகளையும் கைப்பற்றினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications