பாஜக பிரமுகர் கொலை: கடையநல்லூரில் கடையடைப்பு, கடும் பதற்றம்
Subscribe to Oneindia Tamil
தென்காசி: தென்காசி அருகே பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கடையநல்லூரில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலும் பாஜக சார்பில் கண்டன ஊர்வலமும் நடக்கவுள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
நெல்லை மாவட்ட பாஜக முன்னாள் வர்த்தக பிரிவுத் தலைவராக இருந்த ராஜபாண்டி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இவர் நேற்று காலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் இன்று கடையநல்லூர் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மாலையில் பாஜகவினர் ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம் பகுதிகளில் கடும் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications