காபி.. சர்க்கரை நோயாளிகளின் எதிரி!
வாஷிங்டன: காபி, டீ, சாப்ட் டிரிங்குகளைக் குறைத்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
டைப் 2 வகை நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக காபின் (Caffeine) விளங்குவதாகவும், இது காபி தவிர டீ, சாப்ட் டிரிங்குகளிலும் அதிகம் உள்ளதாகவும் டியூக் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்த கழத்தின் ஆய்வாளர் டாக்டர் ஜேம்ஸ் லேன் கூறுகையில், டைப் 2 ரக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் சிகிச்சை மட்டும் போதாது. உணவிலும் தீவிர கட்டுப்பாடு தேவை. இன்சுலின் சிகிச்சையுடன் காபின் நிறைந்த பானங்கள் குடிப்பதை தவிர்க்கும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவது எளிதாகிறது.
காபின் நிறைந்த பானங்களை பருகுவோருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 8 முதல் 26 சதவீதம் அளவுக்கு அதிகமாவது ஆய்வில் உறுதியாகியுள்ளது.
இதனால் சர்க்கரை நோயாளிகள் காபி குடிப்பதையும் காபின் கொண்ட பானங்களை அருந்துவதையும் தவிர்த்துவிடுவதே நல்லது என்கிறார்.
இத் தகவலை சயின்ஸ் டெய்லி இதழ் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications