தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: அத்வானி-மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக தலைவர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோருக்கு தீவிரவாதிகளிடம் இருந்து மிக அதிகமான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மத்திய உள்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை மேலும் பல மடங்காக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இசட் பிளஸ் அதிகபட்ச பாதுகாப்பில் தான் இந்த இரு தலைவர்களும் உள்ளனர். ஆனாலும், இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லை என உளவுப் பிரிவு கருதுகிறது.
இதையடுத்து அவர்களது பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. அவர்களது பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்புக்கு இணையான பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
More From
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications