மதுரை அருகே கோவிலில் பிரியாணி திருவிழா!
மதுரை: மதுரை அருகே உள்ள கோவிலில் நடைபெற்ற பிரியாணி திருவிழாவில் கூட்டம் அலைமோதியது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்துள்ள கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள முனியாண்டி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இங்குள்ள முனியப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பிரியாணி திருவிழா நடத்தி வருகின்றனர். இந்த வருடமும் தை மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையில் இந்த திருவிழா நடைபெற்றது.
விழாவில் காலையில் பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பாலை முனியப்பசாமிக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர். மாலையில் பூ தட்டு, தேங்காய், பழம் மற்றும் நேர்த்திக் கடனாக விடப்பட்ட ஆடு, கோழி ஆகியவற்றுடன் ஊர்வலமாக வந்து ஆடு, கோழிகளை கோவிலில் விட்டனர்.
பின்னர் அந்த ஆடு, கோழிகள் அனைத்தும் நள்ளிரவில் வெட்டப்பட்டு மணக்க மணக்க சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி சமைக்கப்பட்டு அதிகாலையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த பிரியாணி திருவிழாவில் கூட்டம் அலைமோதியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications