விஜயகாந்த், சரத்குமார் முதல்வர் வேஷம் தான் போடலாம்-நெப்போலியன்
கோவை: விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் படத்தில் வேண்டுமானால் முதல்வர் வேஷம் போடலாம். ஆனால் நிஜத்தில் அது எப்போதும் நடக்காது என திமுகவைச் சேர்ந்த நடிகர் நெப்போலியன் கூறினார்.
கோவை மாநகர திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் நெப்போலியன் பேசுகையில்,
சென்னையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் தான் நடிகர் விஜயகாந்த் திருமண மண்டபம் இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் கட்சி துவங்கும் முன்பே மேம்பால அடிக்கல் நாட்டும் பணிகள் நடைபெற்று விட்டது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மண்டபத்தை இடித்தாக நடிகர் விஜயகாந்த் கூறுவது கண்டிக்கத்தக்கது.
இந் நிலையில் அவர் முதல்வர் ஆவதைப் பற்றியே அடிக்கடி பேசி வருகிறார். அவர் வைத்துள்ள கல்லூரிக்கே ்வர் முதல்வர் ஆக முடியாது. பின்பு எப்படி தமிழக முதல்வர் ஆவது.
நடிகர் சரத்குமார் இன்னும் சட்டபை தேர்தலை சந்திக்காத நிலையில் அடுத்த தேர்தலில் நான் முதல்வர் ஆகி விடுவேன் என்கிறார். இந்த இரு நடிகர்களும் சினிமாவில் வேண்டும் என்றால் முதல்வர் வேடம் போடலாம். நிஜத்தில் கண்டிப்பாக நடக்காது. முதல்வர் பதவியில் அமர அவர்களிடம் எந்தத் தகுதியும் தகுதி இல்லை.
4 முறை எம்.எல்.ஏவாக இருப்பவர்களே முதல்வர் ஆக முடியும் என சட்டம் இயற்ற வேண்டும் என்றார் நெப்போலியன்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications