கடலடி கேபிள்கள் துண்டிப்பு-பல நாடுகளில் இன்டர்நெட் சேவைகள் பாதிப்பு

அதே போல அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுடனான தொலைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
எகிப்து அருகே மெடிட்டரேனியன் கடல் பகுதியில் ஒரு கப்பலின் நங்கூரம் உடைந்து விழுந்ததில் இந்த கேபிள்கள் துண்டிக்கப்பட்டுவிட்டன. இதை சரி செய்ய 12 முதல் 15 நாட்கள் ஆகும் என அதை பராமரித்து வரும் பிளாக் டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் அட்லாண்டிக் வழியாக அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள சர்வர்களை தொடர்பு கொள்ள முடியாமல் இந்திய இன்டர்நெட், சாப்ட்வேர், பிபிஓ நிறுவனங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 50 முதல் 60 சதவீத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எகிப்தில் 70 சதவீத நெட்வோர்க்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. குவைத், ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியாவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
இரு கேபிள்கள் துண்டிக்கப்பட்டதையடுத்து மிச்சமிருக்கும் கேபிள்கள் தான் முழு லோடையும் தாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்டர்நெட்டின் வேகம் குறைந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications