பட்டுக்கோட்டை அருகே புளியோதரை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே புளியோதரை சாப்பிட்ட 27 மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர்.
பட்டுக்கோட்டை அருகே வெள்ளூர் என்ற கிராமத்தில் அரசு பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதி உள்ளது. இங்கு 45 மாணவர்கள் தங்கி உள்ளனர். அவர்களுக்கு நேற்று காலை உணவாக புளியோதரை வழங்கப்பட்டது.
அதை சாப்பிட்ட 27 மாணவர்கள் அருகே உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு சென்றனர். காலை பிரேயரில் பங்கேற்றபோது அவர்களுக்கு திடீரென வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது.
இதனால் பள்ளிக்கூடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அனைவரும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
புளியோதரை கெட்டுப் போயிருக்க வேண்டும். அதனால்தான் மாணவர்களுக்கு மயக்கம் வந்திருக்க வேண்டும் என டாக்டர்கள் கருதுகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications