மதுரை பாமக பிரமுகர் இளஞ்செழியன் சரண்
மதுரை: வெடிகுண்டு தயாரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மதுரை பாமக பிரமுகர் இளஞ்செழியனும் அவரது கூட்டாளிகள் 3 பேரும் மதுரை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர் மதுரை மாவட்ட பாமகவில் முக்கியப் பொறுப்பில் இருந்து வருகிறார். பரம்புப்பட்டி அருகே உள்ள இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் வெடிகுண்டு தயாரிப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் அங்கு வெடிபொருட்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த பெரியசாமி, மாதேஸ்வரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இளஞ்செழியன் அவரது உதவியாளர்கள் செல்வம், மாரி, இருளப்பன், ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இளஞ்செழியன் முன்ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில் இளஞ்செழியன் உள்ளிட்ட நான்கு பேரும் மதுரை 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ராஜேந்திர கண்ணா முன்னிலையில் சரணடைந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications