நலவாரியம் அமைக்க கோரும் சாமியார்கள் சம்மேளனம்
திருச்சி: கிராம கோவில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சாமியார்களுக்காக நலவாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் என சாமியார்கள் சம்மேளனம் அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சாமியார்கள் சம்மேளத்தின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கிராமப்புற கோவில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள 4,000 கோவில் சாமியார்களுக்கு மாதம் ரூ.750 ஓய்வூதியம் கொடுக்க வேண்டும். இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர்கள் அரசு அதிகாரிகளை விரைவில் இதுகுறித்து சந்தித்து பேசுவர்.
வரும் பிப்ரவரி 20ம் தேதி பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பிறந்த நாளை சாமியார்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவில்களுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்தும் ஆடு, மாடுகளை கோவில் நிர்வாகம் ஏலம் விடக்கூடாது. அதை கோவில்களில் பணிபுரியும் சாமியார்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றார்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications