மதுரையில் அமையும் 2 சாப்ட்வேர் பார்க்குகள்
மதுரை: மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள இலந்தைகுளத்திலும் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள வடபழஞ்சியிலும் இரு சாப்ட்வேர் பார்க்குகள் உருவாகப்படவுள்ளன.
இதுகுறித்து எல்காட் நிர்வாக இயக்குநர் உமா சங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மதுரை இலந்தைகுளத்தில் டைடல் பார்க் அமைக்க 29 ஏக்கர் நிலமும், வடபழஞ்சியில் ஐடி பார்க் அமைக்க 236 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. வடபழஞ்சியில் கூடுதலாக 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும்.
இந்த பார்க்குகள் ரூ.600 கோடி முதலீட்டில் உருவாக்கப்படும். மதுரையில் எல்காட் சார்பில் அமைக்கப்படவுள்ள டைடல் பார்க்கில் எச்.சி.எல்., டி.சி.எஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் கிளை தொடங்க ஏற்கனவே முடிவு செய்துவிட்டன.
இலந்தை குளத்தில் எல்காட் சார்பில் ரூ.12 கோடி செலவில் புதிய ரயில் நிலையமும், புதிய மேம்பாலமும் அமைக்கப்படும். இந்த டைடல் பார்க் கட்ட விரைவில் டெண்டர் விடப்படும்.
வடபழஞ்சியில் அமையவுள்ள ஐடி பார்க்கிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கப்படும் என்றார் உமா சங்கர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications