பஸ்-ஆட்டோ மோதல்: 5 பெண்கள் பலி, 6 பேர் படுகாயம்
கோதாவரி: ஆந்திர மாநிலத்தில் ஆட்டோவும், பேருந்தும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் கோதாவரி மாவட்டம், மடப்பள்ளி என்ற இடத்தில் விவசாய வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்கள் 13 பேர் ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.
ஆட்டோவை அதன் டிரைவர் ரோட்டின் எதிர் திசையில் விதியை மீறி ஓட்டிச் சென்றார். அப்போது நெடுஞ்சாலையில் வந்த அரசுப் பேருந்து ஆட்டோ மீது பலமாக மோதியது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்தவர்களில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இந்த விபத்தால் சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications