சென்னை-டெல்லி விமானத்தில் மோதிய பறவை: அவசரமாய் தரையிறக்கம்
சென்னை: சென்னையிலிருந்து டெல்லி கிளம்பிய விமானத்தில் பறவை மோதியதால் அந்த விமானம் மீண்டும் மிக அவசரமாக சென்னை விமான நிலையத்திலேயே தரையிறங்கியது.
இன்டிகோ நிறுவனத்தைச் சேர்ந்த அந்த விமானம் 114 பயணிகளுடன் நேற்றிரவு 9.30 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லிக்கு கிளம்பியது. வானில் பறந்து கொண்டிருந்த நிலையில் அதன் மீது பறவை மோதியது. மோதிய பறவை சிதைந்து என்ஜினில் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து விமானி மீண்டும் சென்னைக்கே விமானத்தைத் திருப்பினார். விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார். உடனடி அனுமதி தரப்பட்டதையடுத்து 10.30 மணிக்கு அந்த விமானம் பத்திரமாக மீனம்பாக்கம் விமான நிலையத்திலே தரையிறங்கியது.
அந்தப் பறவையின் உடலை என்ஜினில் இருந்து அகற்ற 2 மணி நேரம் முயன்றனர். ஆனால், அது முடியாமல் போகவே விமானம் ரத்து செய்யப்பட்டது. நள்ளிரவில் பயணிகளுக்கு பணம் திருப்பித் தரப்பட்டது.
-
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
விமான டிக்கெட் விலையில் மாற்றம்? ஆயில் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி.. மோடி அரசு முடிவு -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications