முன்னாள் யுகோஸ்லோவிய அதிபர் மனைவி, மகன் ரஷ்யாவில் தஞ்சம்
Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: மறைந்த யுகோஸ்லோவிய முன்னாள் அதிபரும் இனப் படுகொலைகளுக்காக ஐ.நா. சபையாலும் சர்வதேச நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்பட்டவருமான சலாபோதன் மிலோசவெக்கின் மனைவி, மகனுக்கு ரஷ்யா அரசியல் தஞ்சம் அளித்துள்ளது.
இதுவரை மிலோசவெக்கின் மனைவி மிர்ஜனா, மகன மார்கோ ஆகியோர் மீது செர்பியாவில் பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் அவர்களுக்கு 2006ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுவிட்டதாக ரஷ்ய குடியுரிமைத்துறை இப்போது தெரிவித்துள்ளது.
யுகோஸ்லோவில் குரேசியா, போஸ்னியா, கொசவோ, செர்பியா உள்ளிட்ட பகுதிகளில் நடந்த உள் நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்ததாக மிலோசவெக் மீது புகார் கூறப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
ஐ.நா. போர் குற்றங்கள் நீதிமன்றத்தில் அவர் மீது விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே அவர் இறந்துவிட்டது குறிப்பிடத்தக்ககது.
மிலோசவெக்கின் சகோதரர் போரிஸ்லேவ் ரஷ்யாவுக்கான யுகோஸ்லோவிய தூதராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications