தலித் மாணவர்கள் உதவி நிதி-திருச்சியில் பகுஜன் சமாஜ் கட்சி போராட்டம்
திருச்சி: தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக திருச்சியில் பகுஜன் சமாஜ் கட்சியினர் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண் எடுத்தால் மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திருச்சியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் வேலு சரவணன் தலைமையில் இன்று மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் ஊழியர்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் அசன் அன்பழகன் பேசியதாவது,
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் உதவித் தொகை குறித்து வெளியிட்ட ஆணையை உடனே திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் விரைவில் மாநிலம் முழுவதும் எங்களின் போராட்டம் தொடரும் என்றார்.
இந்த போராட்டத்தில் திருச்சி டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களும் வகுப்பை புறக்கணித்து கலந்து கொண்டனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications