தண்டவாளத்தில் விரிசல் - ரயில் போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மீனம்பாக்கம், திரிசூலம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டாளத்தில் விரிசல் ஏற்பட்டதால், மின்சார ரயில் போக்குவரத்து முக்கால் மணி நேரம் பாதிக்கப்பட்டது.
சென்னை கடற்கரையிலிருந்து, திருமால்பூர் செல்லும் விரைவு மின்சார ரயில் இன்று காலை வந்து கொண்டிருந்தது. மீனம்பாக்கம் ரயில் நிலையத்தை அது நெருங்கிக் கொண்டிருந்தபோது, மீனம்பாக்கம் - திரிசூலம் ரயில் நிலையங்களுக்கு இடையில், தண்டவாளத்தில் விரிசல் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த ரயில் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
தாம்பரத்திலிருந்து விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் அந்த விரிசலை சரி செய்தனர். இதன் காரணமாக முக்கால் மணி நேரம் இந்தப் பாதையில் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கால் மணி நேர தாமதத்திற்குப் பின்னர் திருமால்பூர் ரயில் கிளம்பிச் சென்றது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications