இலங்கை வீரர்களை தமிழக மீனவர்கள் சுட்டார்களா? கலெக்டர் விசாரணை
ராமநாதபுரம்: இலங்கை கடற்படை ரோந்துப் படகு மீது தமிழக மீனவர்கள் என்ற போர்வையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கிர்லோஷ்குமார் விசாரணை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடல் எல்லைப்பகுதியில் உள்ள நெடுந்தீவு கடல் பகுதியில், தங்களது ரோந்து படகை தமிழக மீனவர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டுத் தாக்கியதாக இலங்கை கடற்படை புகார் கூறியுள்ளது.
தமிழக மீனவர்கள் அத்துமீறி வந்தபோது அந்தப் படகை நோக்கி கடற்படை படகு சென்றபோது, தமிழக மீனவர்கள் படகில் இருந்து சிலர் கை எறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கியதாக இலங்கை கடற்படை கூறுகிறது.
இந்த தாக்குதலில் இலங்கை வீரர்கள் 7 பேர் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
விடுதலைப்புலிகள்தான் மீனவர்கள் என்ற போர்வையில் சுட்டிருக்கலாம் எனவும் அது சந்தேகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு அது மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கிர்லோஷ்குமார் விசாரணை நடத்துவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications