நிதி மோசடி - முன்னாள் ஊராட்சித் தலைவிக்கு சிறை
தேனி:தேனி அருகே நிதி மோசடி வழக்கில் ஆறு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம், போடி தாலுக்கா காமராஜபுரம் ஊராட்சியில் கடந்த 2002 ம் ஆண்டு தலைவராக இருந்தவர் நாகம்மாள். இவர் ஊராட்சி நிதி ரூ 3 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அவர் மீது வீரபாண்டி போலீசில் மாவட்ட நிர்வாகம் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனால் நாகம்மாள் கடந்த 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். சம்பவத்தன்று நாகம்மாள் அவரது வீட்டில் தனியாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சீமைச்சாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
பின்பு அவரை போலீசார் பெரியகுளம் நீதி மன்றத்தில் ஆஜர் செய்தனர். அவரை காவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார். இதனையடுத்து நாகம்மாள் நிலக்கோட்டை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications